தமிழ் ரசிகர்கள் எனக்கு தொடர்ந்து வரவேற்பு கொடுக்கிறார்கள் – டோவினோ தாமஸ் உற்சாகம்
ராகம் மூவீஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் சி.ஜே.ராய் தயாரிப்பில், டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய் நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரில்லர் திரைப்படம் ’ஐடென்டிட்டி’ (IDENTITY). இப்படம், மலையாளத்தில் மட்டுமல்லாது,…