
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்… இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்” புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடிய இந்தப்பாடல் மற்ற யாரையும் விட அந்த வள்ளலுக்கே சரியாக பொருந்திப்போவதுதான் அதிசயத்திலும் அதிசயம்.. இறந்தும் இறவாப்புகழைப் பெற்ற பொன்மனச்செம்மலின் பிறந்த தினம் இன்று.. அவரது மேன்மையை பறைசாற்றும் விதமாக இந்த நன்னாளில் அவரை வணங்குவோம்…