Yearly Archives

2024

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை…

மிகவும் எதிர்பார்க்கப்படும் 'புஷ்பா 2' படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற…

ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!

ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்  கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும்…

பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 80. சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் டெல்லி கணேஷ் நேற்று (நவம்பர் 09) நள்ளிரவு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில்…

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்!

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர். சலார் பாகம் 2 மற்றும் சலார் பாகம் 2 க்குப் பிறகு அடுத்ததாக…

தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் படம் தொடங்கியது!

’ராயன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் 55 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்க,…

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான டோவினோ தாமஸின் ‘ஏ.ஆர்.எம்’!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இன்று (நவம்பர் 8 ) முதல், மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக வெளியாகி வெற்றி பெற்ற, ’ஏ.ஆர்.எம்’ திரைப்படத்தை, ஸ்ட்ரீம்…

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘Ghaati’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “Ghaati” என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு…

4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியில் அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig)…

4 வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 7 ஆம் தேதியன்று, சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள ‘லெட்ஸ் பவுல்’ (LetsBowl) மையத்தில் நடைபெற்றது. இதில், அக்ரமுல்லா பெய்க் (Akramullah Baig) தன்னை எதிர்த்து…

’கங்குவா’ திரைப்பட 3டி டிரைலர் திரையிடல்! – ரசிகர்கள் உற்சாகம்

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று…