Yearly Archives

2022

அதிகரிக்கும் கதாநாயகி வாய்ப்பு! – உற்சாகத்தில் சாக்‌ஷி அகர்வால்

சிறிய கண்கள்... சீரான நாசி... ஒற்றை நாடி... கவர்ச்சியான உதடுகள்... என இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு…

வெற்றிமாரணின் ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய ஆஹா ஒடிடி தளம்!

ஆஹாவின் பிரம்மாண்ட படைப்பான ‘பேட்டைக்காளி’ வெளியீட்டு விழா மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியின் ஐடா ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் நடந்தது. இதன் ட்ரைய்லர் காட்சிகள் வலுவான உள்ளடக்கம் மற்றும்…

குழுவாக இணைந்து கடுமையாக பணியாற்றியதால் தான் படம் சிறப்பாக வந்தது – ‘சர்தார்’ வெற்றி விழாவில்…

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மன் குமார் தயாரிப்பில் தீபாவளி வெளியீடாக கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி வெளியான ‘சர்தார்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.…

வெற்றி விழாவில் ‘சர்தார்’ இரண்டாம் பாகத்தை அறிவித்தார் நடிகர் கார்த்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட…

‘மெகா ஸ்டார்’ சீரஞ்சீவி நடிக்கும் வால்டேர் வீரய்யா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - மாஸ் மகாராஜா ரவிதேஜா - மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் தயாரான 'வால்டேர் வீரய்யா' எனும் படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்துடன் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என…

தமிழில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.. திருமதி சாக்ஷி சிங்…

‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்’ – அறிமுக நாயகன் ஜையீத்…

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'பனாரஸ்'. பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு…

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'தங்கலான்' என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித்…

சினிமா பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ‘தீபாவளி மலர் 2022’ வெளியீடு!

தமிழ் சினிமாவில் சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம், பத்திரிகை உலகின் ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது. சினிமா பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு வகையில் துணையாக செயல்பட்டு வரும் சினிமா பத்திரிகையாளர்கள்…

புதுயுகம் தொலைக்காட்சியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் பல புதுமையான நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாக உள்ளது. அதன் விபரம் பின்வருமாரு: நரகாசுரனின் கதை தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்த உலகம் நிச்சயம் நரகாசுரனையும் மறந்திருக்க முடியாது, அந்த…