Yearly Archives

2022

ஜெயா தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

ஜெயா டிவியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக சொல்லின் செல்வர் பி.மணிகண்டன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாகவுள்ளது. பண்டிகைகளால் நமக்கு நிம்மதியா? நெருக்கடியா? என்ற தலைப்பில் நெருக்கடியே! என வாதிடுவோர்: நல்லாசிரியர்.…

கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயனின் ’டான்’ – தீப ஒளித் திருநாள் சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் தீப ஒளித்திருநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து மெகாஹிட்டான "டான்" திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா,…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தீபாவளியன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. அதில் குறிப்பாக, திரைக்கு வந்த தீபாவளி திரைப்படங்கள் பற்றிய திரை விமர்சனம் ஒளிபரப்பாக இருக்கிறது. ’குடும்பங்கள்…குதூகலங்கள்’ என்ற அரை மணி நேர…

’கேடி – தி டெவில்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு

கேஜிஎஃப் 2 முதல் சார்லி 777 மற்றும் விக்ராந்த் ரோனா மேலும் மிக சமீபத்திய, காந்தாரா வரை, ஒன்றின் பின் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்படங்களை தந்துள்ளது கன்னட திரையுலகம். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கன்னடத்தில் 5 திரைப்படங்களின் கூட்டு வசூல், 1851…

சந்தீப் கிஷன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் ‘மைக்கேல்’ படத்தின்…

'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா…

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெகுஜன இயக்குநர் கோபி சந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'வீர சிம்ஹா ரெட்டி' என பெயரிடப்பட்டு, பிரத்யேகமான போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடசிம்ஹா…

ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’

உலக நாயகன் கமலஹாசனின் மகள், பாடகி, இசையமைப்பாளர், பாடலாசிரியை, நடிகை என பன்முக ஆளுமையுடன் உலா வரும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகும் புதிய ஹாலிவுட் திரைப்படத்திற்கு 'தி ஐ' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரீஸ்…

’சர்தார்’ விமர்சனம்

நடிகர்கள் : கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், ஜங்கி பாண்டே, யூகி சேது இசை : ஜிவி பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு : ஜார்ஜ் வில்லியம்ஸ் இயக்கம் : பி.எஸ்.மித்ரன் தயாரிப்பு : ப்ரின்ஸ் பிக்ச்சர்ஸ் - லக்‌ஷ்மன் குமார் இந்திய ராணுவத்தில்…

’ப்ரின்ஸ்’ விமர்சன்னம்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா, சுப்பு பஞ்சு, ஆனந்தராஜ், பிரேம்ஜி அமரன், சூரி இசை : தமன்.எஸ் ஒளிப்பதிவு : மனோஜ் பரமஹம்சா இயக்கம் : அனுதீப் தயாரிப்பு : நாராயண் தாஸ் சாரங் பள்ளி ஆசிரியரான சிவகார்த்திகேயன், தான்…

மூவிவுட் ஒடிடி தளத்தின் தீபாவளி கொண்டாட்டம்! – புதிய வெளியீடுகளின் அறிவிப்பு

புதிய திறமைகளுக்கு எப்போதும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுப்பதில் மூவிவுட் ஓடிடி முதன்மையில் இருப்பது சினிமா ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தெளிவு பாதையின் நீசத்தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், த்வனி என பல புதிய கலைஞர்களின் படங்களை வெளியிட்டது.…