Yearly Archives

2019

கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் கீதா கோவிந்தம் நாயகி

சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ என்கிற ரொமான்ஸ் படத்தை கொடுத்தவர் பாக்யராஜ் கண்ணன். இவர் அடுத்ததாக கார்த்தி நடிக்கும் 19வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி…

விஜய்சேதுபதி படத்தில் நிவேதா பெத்துராஜ்

டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.. வெங்கட் பிரபு இயக்கி…

‘மா’ வரிசை வெற்றிப்பபடங்களின் நிறுவனத்தில் நடிக்கிறார் விக்ரம் பிரபு

கடந்த சில வருடங்களில் வெளியான மாயா, மாநகரம் என சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ். இந்த நிறுவனம் தற்போது எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘மான்ஸ்டர்’ என்கிற படத்தை தயாரித்து வருகிறது. நெல்சன் வெங்கடேசன் இந்த…

காப்பான் படக்குழுவினருக்கு சூர்யா அளித்த விருந்து

சூர்யா - கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமான காப்பானில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து 'காப்பான்' படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த…

புதுவிதமான வசன பாணியில் மிரட்டும் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர்

'ஆரண்ய காண்டம்' படத்துக்கு பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஃபஹத் பாஸில்,…

எல்.கே.ஜி – விமர்சனம்

அரசியல் களத்தை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்துவிடும்.. அதிலும் காமெடி நடிகர் பாலாஜி தனது கைப்பட எழுதிய கதை வசனத்தை கொண்டு உருவாகியிருக்கும் படம் என்பதால் நிச்சயம் அரசியல் நையாண்டி…

மீண்டும் ஒரு வீராங்கனையாக மாற தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

காக்கா முட்டை படத்திற்கு பிறகு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்கள் குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் ஐஸ்வர்யா ராஜேசை தேடி வருகின்றன. சமீபத்தில் வெளியான கனா படத்திற்கு பிறகு அவரை தேடி மீண்டும் ஸ்போர்ட்ஸ் கதைகள் வர…

“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டு போகிறேன்”- அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்

தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக…