Yearly Archives

2019

கண்ணே கலைமானே – விமர்சனம்

தர்மதுரை என்கிற வெற்றிப் படத்திற்குப் பின்பு இயக்குனர் சீனு ராமசாமி கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியாகியுள்ளது விவசாய படிப்பு படித்து விட்டு தனது சொந்த கிராமத்தில் இயற்கை உரம்…

டூ லெட் – விமர்சனம்

படத்தின் தலைப்பே கதை என்ன என்பதை சொல்லிவிடுகிறது. ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் கலந்துகொண்டு 32 சர்வதேச விருதுகளையும் இந்திய அரசின் தேசிய விருதையும் பெற்ற இந்த படம் அப்படி என்ன சிறப்பு வாய்ந்தது பார்க்கலாம்.…

“கொம்புள்ள மாடு இடம் தெரியாமல் முட்டி இருக்கிறது” ; உதயநிதியை பாராட்டிய சீனுராமசாமி

சில இயக்குனர்கள் படத்தில் நடித்தால் சில நடிகர்களுக்குள் புதைந்து கிடக்கும் நடிப்புத்திறமை தன்னாலே வெளிவரும் அதிசயம் நிகழ்ந்ததை இயக்குனர் பாலா, அமீர் போன்ற சில இயக்குனர்கள் சாதித்துக் காட்டினார்கள் அந்த வரிசையில் சீனு ராமசாமியும்…

ரஜினி ரசிகர் தயாரிப்பில் உருவான ‘அகவன்’..!

இயக்குனர் பிரபு சாலமன், மாரிமுத்து ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஏபிஜி ஏழுமலை. இவர் தற்போது அகவன் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ரூபாய் படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்த கிஷோர் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக மாறியுள்ளார்.…

ரசிகர்களுக்கு BMW சூப்பர் பைக் வெல்வதற்கு ‘தேவ்’ தரும் வாய்ப்பு..!

உங்கள் குடும்பத்தில் தேவ் போன்று வாழ்க்கையை நேசித்து வாழ்பவர்‌ யாராவது உள்ளனரா?. ஆம் என்றால் அவர்களை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேவ் திரைப்பட குழுவினர் சார்பில் அவர்களுக்காக 2 (இரண்டு) BMW சூப்பர் பைக்குகள் பரிசாக…