Yearly Archives

2019

மும்பையில் பூஜையுடன் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ ஆரம்பம்

'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் படப்பிடிப்பு…

இரண்டு வேடங்களில் ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாளிகை’..!

நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை". இந்தப்படத்தில் ஆண்ட்ரியா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.…

வெளிநாட்டில் துப்பறியும் தமிழக போலீஸ் அதிகாரியாக விவேக்

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர்…

மட்டமான பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி – நடிகை லதா கண்டனம்

கொல்கத்தா-சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியபோது, ஆட்டம் படு ஸ்லோவாக இருந்தது. எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக சென்னை அணி நின்று நிதானமாக விளையாடியது. இந்த சந்தர்ப்பத்தில் கடுப்பாகி போன நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டார். ‘என்னய்யா இது.…

ஹிப் ஹாப் ஆதிக்கு நன்றி சொல்லும் நடிகர் அஸ்வின்

கலையுலகம் கடல் போன்றது..அதில் மீனையும் பிடிக்கலாம்.. முத்தையும் அள்ளலாம்.. அவரவர்களின் முயற்சியைப் பொறுத்தது. சமீபத்தில் வெளியான நட்பே துணை படத்தின் மூலம் முத்தை அள்ளியவர் அஸ்வின்...படத்தில் ஹாக்கி பிளேயர் ஆசிப் என்ற காரக்டரில்…

சலீம் இயக்குனருடன் கைகோர்த்த சசிகுமார்..!

நடிகர் சசிகுமாரை பொறுத்தவரை தனது படங்களில் குடும்பம், உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் விதம் தான் அவரின் இந்த புகழுக்கு காரணமாக அமைந்தவை. இதுவே அனைத்து தரப்பு மக்களிடமும் அவரின் திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன.…

ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபாஸ்..!

லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். ஆம், இந்திய துணை கண்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான நடிகர்களில் ஒருவரான பிரபாஸின்…

பிரான்ஸ் நாட்டின் படவிழாவில் பரியேறும் பெருமாள்..!

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளி நாடுகளில் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில்…