Yearly Archives

2019

சூரரை போற்று – சூர்யா பட டைட்டில் அறிவிப்பு

என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்களை முடித்துவிட்ட சூர்யா அடுத்ததாக இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 38 ஆவது படமாக உருவாகும் இந்தப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும்…

மரம் கருணாநிதிக்கு உழவன் பவுண்டேசன் சார்பில் நிதியுதவி வழங்கிய கார்த்தி

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சி சங்கீதமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் கருணாநிதி. சிறு வயதில் இருந்தே மரங்களின் மீதும் இயற்கையின் மீது பேரன்பு கொண்ட இவருக்கு சிறுவயதில் பசுமை போர்த்திய ஊராக இருந்த தன் ஊர் எல்லாம் மாறி…

லாரன்ஸின் ஆதரவுடன் ‘காஞ்சனா-3’க்காக மதன் கார்க்கியின் புதிய முயற்சி

கடினமான உழைப்பு, உறுதியான அர்ப்பணிப்பு இருந்தால் வெற்றி நிச்சயம் வரும். ஆனால் அது புதுமையான விஷயத்தை முயற்சிக்கும் போது கிடைத்தால் அது மிகப்பெரிய சாதனை. பின்பற்றுவதற்கு பாதை எதுவும் இல்லாமல், ஒரு புதிய பாதையை உருவாக்கும் முயற்சி அது.…

யோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’!

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்குகிறார். யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, இவர்களுடன் சாயாஜி ஷிண்டே காமெடி கலந்த இன்ஸ்பெக்டர்…

தேசிய விருது போட்டியில் தாதா 87

தாதா 87 படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ், ஆனந்த பாண்டி ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87. இந்த…

கேட்டரிங் பிசினஸ் நடத்தி வருபவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவானதன் பின்னணி

குக்கூ, ஜோக்கர் என உன்னதமான படங்களை கொடுத்த இயக்குனர் ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார்…

கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ; விமர்சனம்

இதுவரை தமிழ் சினிமாவில் பல கேங்ஸ்டர் படங்கள் வந்துள்ளன. முதன்முறையாக ஒரு பெண்ணை மையப்படுத்திய கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் என்ன வித்தியாசம் காட்டி உள்ளார்கள் பார்க்கலாம். வேறு மதத்தைச் சேர்ந்த அசோக்கும் பிரியங்காவும்…

வாட்ச்மேன் ; விமர்சனம்

வாங்கிய கடனை மறுநாள் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்.. நாளை அவரது திருமண நிச்சயதார்த்தம் என்கிற நிலையில் முதல் நாள் இரவு வேறுவழியின்றி ஆளில்லாத ஒரு வீட்டில் பணம் திருட செல்லுகிறார். உள்ளே இருக்கும் நாயிடம்…

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ படத்திற்கு எந்த தடையும் இல்லை… கடுப்பான தயாரிப்பு நிறுவனம்!

விஜய்சேதுபதி நடிப்பில் ரிலீஸ் ஆக இருந்த சிந்துபாத் திரைப்படம் பைனான்ஸ் சிக்கலில் தள்ளிப் போனது என்றும், ஆந்திராவில் நீதிமன்ற தடை பெற்றுள்ளார்கள் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அப்படி எந்த ஒரு தடையும் படத்தின் மீது…