Yearly Archives

2019

‘சூர்யா38’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்.

இறுதிச்சுற்று புகழ் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 'சூர்யா-38' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் பூஜை நேற்று நடந்தது. இதன்…

மகன் திருமணம் – ரஜினியை நேரில் சென்று அழைத்த டி.ஆர்

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.…

தனது முதலாளியின் குடும்பத்தை காப்பாற்ற போராடும் நாயின் கதைதான் ‘வாட்ச்மேன்’..!

ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'வாட்ச்மேன்'. இந்தப் படத்தில் இவருடன் யோகிபாபு, சுமன், ராஜ் அருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த நாய் ஒன்றும் முக்கியக் கதாபாத்திரத்தில்…

தயாரிப்பாளரான நடிகர் கிருஷ்ணா – முதல் தயாரிப்பில் நடித்த அமலா..!

தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நல்ல கதையம்சம் மற்றும் கதாபாத்திரங்களை கொண்ட பல்வேறு வகையான படங்களை தேர்ந்தடுத்து, மிகச்சிறப்பாக நடித்து நல்ல பெயரையும், புகழையும் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. அவரது நடிப்பு வாழ்க்கை மிகவும்…

தனுசு ராசி நேயர்களுக்கு ஹரீஷ் கல்யாண் சொல்லும் ஜோதிடம்

தமிழில் உள்ள ராசிகளிலேயே 'தனுசு ராசி' தனித்தன்மை கொண்டதாகவும், உடனடியாக அனைவரையும் ஈர்க்கும் விஷயமாகவும் இருக்கிறது. அதை மையமாக வைத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தை இயக்குகிறார் சஞ்சய் பாரதி.. தலைப்பின்…