Yearly Archives

2019

உறவுகளை தேடி ‘சிறகு’ விரிக்கும் இரு இளைஞர்களின் கதை

இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரி வரை நீள்கிறது. எல்லோரும் இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும்…

‘கசட தபற ‘ ஆந்தாலஜி படமல்ல – சிம்புதேவன் திட்டவட்டம்

வழக்கத்திற்கு மாறான முயற்சிகளை சரியான கூறுகளுடன் சேர்த்து தரப்படும் போது எப்போதுமே அது உடனடி ஈர்ப்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் சிம்புதேவனின் மல்ட்டி ஸ்டாரர் படமான கசட தபற, சமூக வலைத்தள பக்கங்கள், இணையதள பக்கங்கள் மற்றும் ஊடகங்களில்…

தாய்லாந்து சென்று மஸாஜ் செய்யாமல் வந்தோம்” – கொரில்லா இயக்குனர் வருத்தம்

குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி…

கல்யாணமோ புதுப்பட அறிவிப்போ – ரசிகர்களுக்கு சிம்பு சொல்லும் சேதி இதுதான்

ஊடகம் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் எனது பயணம் மற்ரும் பிணைப்பு நீண்ட காலத்துக்குரியது. என் தொழில் வாழ்க்கையைக் கடந்தும் என் வாழ்க்கையில் அது முக்கியமான பங்காற்றியுள்ளது. அவர்களது அன்பும் ஆதரவும் இல்லாமல் லட்சக்கணக்கான குடும்பங்கள்…

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

தணிக்கை குழு உறுப்பினர்கள் 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' படத்துக்கு 'யு' சான்றிதழ் கொடுத்திருப்பது ஒட்டுமொத்த குழுவுக்கும் மகிழ்ச்சியான ஒரு செய்தி. நடிகர்கள் ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ராதாராவி மற்றும்…

கன்னி மாடம் மூலம் டைரக்சனில் போஸ் வெங்கட்டின் கன்னி முயற்சி

ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் "கேப்டன் ஆஃப் தி ஷிப்" என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில்…

என்னை ‘எலி மாமா’வாக்கி விட்டார்கள் – எஸ்.ஜே.சூர்யா பூரிப்பு

இயக்குநர் & நடிகர் எஸ்.ஜே.சூர்யா-பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அண்மையில் வெளியான மான்ஸ்டர் படம் நல்ல விமர்சனங்களை பெற்று, பெருவாரியான திரையரங்குகளில் நல்ல வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது. இதற்காக ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும்…

பேரழகி ஐஎஸ்ஓ – விமர்சனம்

எத்தனை வயதானாலும் பெண்களுக்கு தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் உள்ள மோகம் குறைவதே இல்லை.. அப்படி வயதான பெண்மணி ஒருவர் அழகு சிகிச்சை மூலம் திடீரென இளம் குமரியாக மாறிவிட்டால்..? அதுவும் தனது பேத்தியின் உருவத்திற்கே மாறிவிட்டால் எப்படி…