Yearly Archives

2019

தமிழ்ப்பெண்கள் மாடலிங் துறையில் நுழையவே கூடாதா.? – கொதிக்கும் மீரா மிதுன்

மீராமிதுன் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ்…

தேவி +2 – விமர்சனம்

தேவி முதல் பாகத்தில் தமன்னாவின் மேல் ரூபி என்கிற பேய் புகுந்து அவர் மூலமாக தனது ஹீரோயினாகும் ஆசையை தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது ஆனால் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் மூலம் ரூபியை தனது மனைவி தமன்னாவின் உடலிலிருந்து வெளியேற்றுகிறார்…

NGK – விமர்சனம்

நல்ல படிப்பு படித்துவிட்டு கைநிறைய சம்பளம் தரும் வேலையை உதறிவிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணியில் இறங்குகிறார் நந்த கோபாலன் குமரன் என்கிற சூர்யா. அவரை பார்த்து இளைஞர்கள் பலரும் இப்படி களமிறங்க, இதனால் நேரடியாகவும்…

நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந் தேதி தேர்தல்

சென்னை, மே.29- நடிகர் சங்கத்துக்கு ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்து உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்க…

பேட்ட பிரண்ட்ஸ் மீண்டும் இணையும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம்

நடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே…

உலகம் அறியாத ஹீரோக்களை தேடும் ஜிவி பிரகாஷின் புதிய பயணம்

ஒவ்வொரு நாளும் தங்கள் பயணத்தில் அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, ஏமாற்றப்பட்ட உயிர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எழுதப்படாத கதையிலிருந்து நீங்காத பல ஹீரோக்கள் உள்ளனர். மகிழ்ச்சியின் ஒளியை பரப்புவது மனிதகுலத்தின் கடமை என்று…

சாஹோ படத்தில் இருந்து சுமூகமாக பிரிந்த இசையமைப்பாளர்கள்

நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாஹோ படக்குழுவில் இருந்து இசையமைப்பாளர்கள் ஷங்கர் இஷான் லாய் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது மற்றவர்களுக்கு ஒரு தொழிலில் முறைப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டியுள்ளது. முதலில்,…