Yearly Archives

2019

“கதையை படித்துவிட்டு வராதீர்கள்” – சூர்யாவுக்கு செல்வராகவன் கட்டளை

செல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ் வரையிலான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் சூர்யா. “என்.ஜி.கே திரைப்படம் என்பது…

“நான் டாக்டர் வேலைக்கே போய் விடுகிறேன் – என்ஜிகே படப்பிடிப்பில் கண்ணீர்விட்ட சாய்பல்லவி

முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு செல்லும் போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன்.…

ரகுல் பிரீத் சிங்கிற்கு 3 நொடி அவகாசம் கொடுத்த செல்வராகவன்

சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங் இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறார். செல்வராகவன் மற்ற இயக்குனர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு…

‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரெபல் ஸ்டார் பிரபாஸ் பாரம்பரிய நடைமுறை மற்றும் எது முடியும், எது முடியாது என்ற எண்ணங்களை எல்லாம் உடைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். பாகுபலி படத்துக்காக முழுமையாக ஐந்து ஆண்டுகளை அர்ப்பணித்த ஒரே நடிகராக திகழ்ந்தார் பிரபாஸ். அவரது கடின…

விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஒரு ட்ராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ. தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க…

எழுத்தாளர் சந்திராவால் கள்ளனாக மாறிய கரு.பழனியப்பன்

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும்…

ஒரு காபி சௌந்தர்ராஜாவை ஆக்சன் ஹீரோ ஆக்கிவிடுமா..?

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெரி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சில்லுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன்…

“தோற்று தோற்றே பெரிய ஆளாக வருவேன்” – தயாரிப்பாளர் சபதம்

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம், ‘நட்புனா என்னானு தெரியுமா’. நாயகனாக புதுமுகம் கவின் நடித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அருண் ராஜா…

இமைக்கா நொடிகள் இயக்குனருடன் கைகோர்க்கும் விக்ரம்

தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்த நாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர்…

“மான்ஸ்டர் எலி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” – நெகிழ்ந்த எஸ்.ஜே.சூர்யா

பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் ‘மான்ஸ்டர்’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் இயல்பான நடிப்பு மூலம் அசத்தியிருக்கும்…