Yearly Archives

2018

படத்தயாரிப்பில் நுழைந்த ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வாரிசு..!

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்கமுடியாத பட வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்று தான் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம். சமீப வருடங்களாக பட தயாரிப்பிலும் இணைந்துள்ளார்கள். இதன் நிறுவனர் ரவீந்திரனும் அவரது நண்பர் லத்தீப்-ம் ஆரம்பத்தில் சில நண்பர்களுடன்…

96 படத்தின் கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம்குமாரின் ஆணித்தரமான விளக்கம்..!

கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிய பெற்ற 96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக…

மதுரை ராகுலுக்கு புதிய போன் வாங்கித் தந்த சிவகுமார்..!

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிவக்குமார், அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை தட்டி விட்டார். இவர் செயல் குறித்து பல தரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரிடமும்…

இன்னொரு ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகுமா ‘தொரட்டி’..?

கிடை போட்டு வெட்டவெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார்…

தீபாவளி ரிலீஸை உறுதி செய்த ‘களவாணி மாப்பிள்ளை’..!

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் காந்திமணிவாசகம் இயக்கத்தில் “ களவாணி மாப்பிள்ளை “…

உள்குத்து இயக்குனரின் ‘கண்ணாடி’யில் சந்தீப்..!

இப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். 'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' என தமிழ் படங்களிலும் மற்றும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த இவருக்கு இப்படத்தில் ஜோடியாக ஆன்யா சிங் அறிமுகமாகிறார். 'திருடன் போலிஸ்',…

வெளிச்சத்துக்கு வந்த ‘ராட்சசன்’ முகம்..!

சமீபத்தில் வெளியான ராட்சசன் படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. விஷ்ணு, அமலாபால் நடித்துள்ள இந்தப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கியிருந்தார். ஒரு பக்காவான சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த…