Yearly Archives

2018

தமிழகத்து ‘டைசன்’ ஆகிறார் ஆர்.கே.சுரேஷ்..!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து முழு நேர நடிகராக மாறிவிட்டார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். ஒரு பக்கம் கதாநாயகனாக நடித்துக்கொண்டே இன்னொரு பக்கம் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் கூட ஒரு படத்தில்…

காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’..!

இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்.. வீணாவின்…

நடிகர் சங்க கட்டடத்திற்கு 5 லட்சம் நன்கொடை வழங்கினார் விஜயகுமாரி..!

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில் கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனர்.…

இசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!

பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லிப்ரா புரொடக்சன்ஸ்' நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசை பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில்…

நியாயத்தை சொன்ன ‘கேணி’ படத்திற்கு கேரள அரசு அளித்த கெளரவம்..!

தமிழக கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கேணி. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், என ஒரு…