Yearly Archives

2018

மார்ச்-16 முதல் படப்பிடிப்பு நிறுத்தம்..!

கட்டணங்களை குறைக்கும்படி டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யு.எப்.ஓ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மார்ச்-1 முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டடமாக வரும் மார்ச் 16 முதல் தமிழ்…

‘அதோ அந்த பறவை போல’ வாழ தயாராகும் அமலாபால்..!

எம்.ஜி.ஆர் பாடல்களில் மக்களை மிகவும் கவர்ந்த பாடல்களில் ஒன்றுதான் ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்கிற பாடல். தற்போது அமலாபால் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு படத்திற்கு ‘அதோ அந்த பறவை போல’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கே.ஆர்.வினோத்…

தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்

பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு…

நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாகும் ‘கலாசல்’..!

எண்பதுகளில் கமல், ரஜினி ஆகியோருடன் ஜோடியாக நடித்து கொடிகட்டி பறந்தவர் பிரபல நடிகை அம்பிகா. தற்போது அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ‘கலாசல்’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா…

“365 நாட்களும் மகளிர் தினம் தான்” ; கல்லூரி நிகழ்வில் கமல் பேச்சு.

சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில்…

ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித் ; ‘நோட்டா’ சுவாரஸ்யங்கள்..!

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.…