ஜூன்-7ல் ‘காலா’ ரிலீஸ்..!
ரஜினி-பா.ரஞ்சித் கூட்டணியில் கபாலியை தொடர்ந்து அதிரடி படமாக உருவாகியுள்ளது காலா. இந்தப்படம் ஏப்-27ஆம் தேதி ரிலீசாகும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது.. ஆனால் இடையில் திரையுலகில் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டம்…