தான் இயக்கிய முதல்படத்தின் மூலமே, தமிழ்சினிமாவில் தனது வரவை வித்தியாசமாக பதிவுசெய்ததோடு, மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களால் வான்ட்டடாக பாராட்டப்பட்டவர் ‘மூடர்கூடம்’ நவீன்.. அந்தப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்ததோடு, படத்தை தயாரித்ததும் நவீன் தான்
இந்தநிலையில் அடுததாதாக விஜய் ஆன்டணி நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் நவீன்.. இந்தப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கிறார். இது அவர் தயாரிக்கும் 23 படமாகும். ஆக்சன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப்படம் வரும் ஜூலை மாதம் துவங்குகிறது.

Comments are closed.