மூடர்கூடம் நவீன் டைரக்சனில் விஜய் ஆண்டனி..!
தான் இயக்கிய முதல்படத்தின் மூலமே, தமிழ்சினிமாவில் தனது வரவை வித்தியாசமாக பதிவுசெய்ததோடு, மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களால் வான்ட்டடாக பாராட்டப்பட்டவர் ‘மூடர்கூடம்’ நவீன்.. அந்தப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்ததோடு, படத்தை…