Yearly Archives

2018

மூன்றாம் முறையாக இணையும் விஜய்சேதுபதி-அருண்குமார்

விஜய்சேதுபதியை வைத்து “ பண்ணையாரும் பத்மினியும்’ மற்றும் ‘சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அருண்குமார் தற்போது மூன்றாவது முறையாகவும் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குகிறார். இறைவி படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி…

புதுப்படங்களால் களைகட்டும் ஏப்-27

திரையுலகில் கடந்த ஒன்றரை மாதமாக நிலவி வந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால், அடுத்தடுத்து புதிய படங்கள் ரிலீஸாவதற்கு வரிசைகட்டி நிற்கின்றன. அந்தவகையில் கடந்த வெள்ளியன்று கார்த்திக் சுப்பராஜ்-பிரபுதேவா கூட்டணியில் உருவான…

கோடை விடுமுறையில் சென்னையில் நீர்வீழ்ச்சியும் படகு சவாரியும் பின்னே பனிக்குகையும்..!

சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல்…

அப்துல் கலாம் பெயரில் கட்டப்பட்ட வகுப்பறை

1964ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட NITTTR எனும் தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சுயாட்சி நிறுவனமாகும். தென்னிந்திய தொழில்நுட்ப கல்லூரிகளின் திறனை…

தியா’வாக உருமாறிய ‘கரு’ ; ஏப்-27ல் ரிலீஸ்..!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் 'கரு'. சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தில்…

முழுவீச்சில் ‘ராஜாவுக்கு செக்’ வைக்க தயாராகும் சேரன்..!

தமிழ் திரையுலகை சூழ்ந்திருந்த கருமேகங்கள் முற்றிலும் விலகி விட்டது. மீண்டும் ஒளி வீசத்துவங்கி, திரைத்துறையிலும் பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நல்ல கதையம்சத்தோடு மிக வேகமாக உருவாகி வந்த ‘ராஜாவுக்கு செக்’ படம்…

காட்டேரி’ படப்பிடிப்பு துவங்கியது..!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இதில் வைபவ் கதாநாயகனாக நடிக்க நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சனம் பஜ்வா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் சனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர்.…

படமாகும் ஆணவக்கொலை ; கௌதம் மேனன் நீட்டிய உதவிக்கரம்..!

உடுமலைப்பேட்டையில் கௌசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழ்நாட்டையே உலுக்கிய ஒன்று. தற்போது சங்கர்-கௌசல்யா உண்மை கதையை மையப்படுத்தி ஆணவக்கொலையை சித்தரிக்கும் விதமாக மாறாத சமூகம்’…

தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதலில் உருவான ‘சந்தோஷத்தில் கலவரம்’..!

"ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதை மையாக வைத்து உருவாகியுள்ள படம் தான் சந்தோஷத்தில் கலவரம்’. 'தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல்' என்று டைட்டிலுடன் சேர்த்து டேக் லைனும்…