Yearly Archives

2017

வி.ஐ.பி-2 வெற்றிச்சந்திப்பில் வெளிப்பட்ட தனுஷின் நேர்மை..!

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி ஊரறிந்த ஒன்று.. இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இதன் இரண்டாம் பாக்க வி.ஐ.பி-2’ படம் வெளியானது. இந்தப்படம் முதல் பாகத்தைப்போல இல்லை என்றும், பரவாயில்லை ஒகே தான் என்றும் பலவிதமான கலவையான…

Hara Hara Mahadevaki in Deepavali race

The film Hara Hara Mahadevaki is being produced jointly by Blue Coast Pictures and Thangam Cinemas. Recently music composer Anirudh released the trailer on the social media. There was an overwhelming response for this. Since the…

நிழல் ராமசாமியை சந்தித்த நிஜ ராமசாமி…!

சமூகத்திற்கு எதிரான விஷயங்களுக்கு மக்களுக்கு ஆதரவாக பொது நல வழக்கு தொடர்வதில் பிரபலமான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாகிறது.. எஸ்.ஏ.சியின் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான விஜய் விக்ரம்…

விஜயகாந்த் டைட்டிலுக்கு மாறினார் சுசீந்திரன்..!

தற்போது ‘அறம் செய்து பழகு’ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார் சுசீந்திரன். இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு கதாநாயகனாக சந்தீப்பும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி,…

கரு.பழனியப்பன் – அருள்நிதி இணையும் அதிரடி அரசியல் படம்..!

எந்த மேடையாக இருந்தாலும் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசுகிறார் என்றாலோ, அல்லது தொகுத்து வழங்குகிறார் என்றாலோ அதை ரசிப்பதற்கென்றே தனிக்கூட்டம் இருக்கும்.. காரணம் போகிற போக்கில், சமூக, அரசியல் கருத்துக்களை நறுக்கு தெறித்தாற்போல நையாண்டியாக…

‘கரகாட்டக்காரன்’ சண்முக சுந்தரம் காலமானார்..!

ஒருசில நடிகர்களுக்கு மட்டும் ஏதாவது ஒரு படம் அவர்களது திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்துவிடும்.. ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, குணச்சித்திர நடிகர்களுக்கும் இது பொருந்தும்.. ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கனகாவின் அப்பாவாக, காந்திமதியின்…

“பர்னபாஸ் வாக்கு பைபிள் வாக்குலே” ; உற்சாகத்தில் அழகம் பெருமாள்..!

சமீபத்தில் வெளியான தரமணி படத்தில் ‘பர்னபாஸ்’ வேடத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த, இப்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிற இயக்குனர் அழகம் பெருமாளுக்கான வரலாறு சாதரானமானதல்ல. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து 1989லேயே இயக்குநர்…