Yearly Archives

2017

அதிமுக அணிகள் இணைப்பு ; தமிழர்களுக்கு கமல் கோரிக்கை..!

புலி வருது புலி வருது கதையாக இதோ பிரிந்துகிடந்த அ.தி.மு.க அரசின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டன. கடந்த ஜனவரி மாதம் முதற்கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கமல், கிண்டலாகவும் காட்டமாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது…

திருச்சியில் ரஜினி ரசிகர்களால் களைகட்டிய மாநாடு…!

ஒருபக்கம் அதிமுக அணிகளின் இணைப்பு, இன்னொரு பக்கம் அரசாங்கத்தின் மீது தொடரும் கமலின் விமர்சனங்கள் என அரசியல் அரங்கு பரபரப்பாகி கொண்டிருக்க, இந்தநிலையில் ரஜினியின் அரசியல் நுழைவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக மாநாடு ஒன்றை…

மெர்சல் இசை வெளியீட்டு விழா – ஹைலைட்ஸ்..!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் 'மெர்சல்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். திரையுலகில் விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25வது வருட படமாக உருவாகியுள்ள…

மாயவன்-கதாநாயகன் ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு..!

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது, திறமையான இயக்குனர்களை, நடிகர்களை அறிமுகப்படுத்துவது ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்த சி.வி.குமார் தற்போது ‘மாயவன்’ படம் மூலம் இயக்குனராகவும் மாறிவிட்டார்.. இந்தப்படத்தில் ஹீரோவாக…

வேலைக்காரனுக்காக சொந்தக்குரல் கொடுத்த பஹத் பாசில்..!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா கூட்டணியில் ‘வேலைக்காரன்’ படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தயாராகி வருகிறது. மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசில் தற்போது முதன்முறையாக இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதன…

செப்-1ல் புதிருக்கு விடைசொல்ல தயாராகும் விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மெல்லிசை'. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு 'மெல்லிசை' என்ற தலைப்பு பொருத்தமாக இல்லை என கருதியதால், 'புரியாத புதிர்' என தலைப்பை மாற்றினார்கள்.. ஆனால்…

மோகன்லாலை அசத்திய சூர்யா ரசிகர்கள்…!

கேரளாவில் அங்குள்ள மலையாள நடிகர்களின் அளவுக்கு நம் தமிழ் நடிகர்களுக்கும் ரசிகர்மன்றங்கள் இருக்கின்றன. அந்தவகையில் சூர்யாவுக்கும் கேரளா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் விரைவில் வெளியாக இருக்கும் மோகன்லால் நடித்த…