‘களவாணி-2’வுக்காக ஒன்றுகூடும் சற்குணம் – விமல் கூட்டணி..!
தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார் விமல். தற்போது மன்னர் வகையறாவை முடித்த கையுடன் இன்னொரு படத்திலும்…