Yearly Archives

2017

மீண்டும் தனது ‘விசுவாசத்தை’ காட்ட தயாராகும் சிவா.!

அஜித்-சிவா கூட்டணி பிற்காலத்தில் ரஜினிகாந்த்-எஸ்.பி,முத்துராமன் கூட்டணி போல இன்னொரு சாதனைக்கு தயாராகி வருகிறதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. பின்னே இயக்குனர் சிவா தொடர்ந்து அஜித்தை வைத்தே படங்களை இயக்கிவருவதை பார்த்தால் வேறு என்ன…

சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்படும் மகளிர் மட்டும் & மாநகரம்..!

15-வது சர்வதேச சென்னை திரைப்படவிழா வரும் டிசம்பர் 14 முதல் 21 வரை நடக்கவுள்ளது. இந்த திரைப்படவிழாவின் துவக்கவிழா டிசம்பர் 14ம் தேதி 2017, அன்று மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவாணர் அரங்கத்தில்…

திகில் கிளப்ப காத்திருக்கும் டிச-29..!

வரும் டிச-29ஆம் தேதிதான் இந்த வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அந்த தேதியில் பலரும் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய முயன்று வருகிறார்கள். ஜெய் அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்துள்ள பலூன் படம், அந்த தேதியில் ரிலீசாவதற்கு முன்கூட்டியே…

சுசீந்திரனை ஹீரோவாக்கி(ய) ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’..!

இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் வரிசையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனும் ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா எடுக்கவிருக்கும் அடுத்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் சுசீந்திரன்.…

சங்குச்சக்கரம் ரிலீஸ் தேதியை அறிவித்த விஷ்ணு..!

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கி வருகிறார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்களும்…

ரசிகர்கள் வரவேற்பால் சத்யாவுக்கு காட்சிகள் அதிகரிப்பு..!

சிபிராஜ் நடித்த ‘சத்யா’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. இந்தப்படத்துடன் சசிகுமாரின் ‘கொடிவீரன்’ மற்றும் மலையாள நடிகர் நிவின்பாலி நடித்த ரிச்சி, கபாலி செல்வாவின் 12.12.1950 ஆகிய படங்களும் வெளியாகின. இதில் சத்யாவுக்கு ரசிகர்களிடம் நல்ல…

தங்கப்பதக்கம் வென்ற அம்பானி சங்கர்..!

வடிவேலுவின் காமெடி காட்சிகளில் தவறாமல் இடம்பிடித்து வந்த நடிகர் தான் அம்பானி சங்கர். நேற்று மதுரையில் ‌Tamilnadu State Para badminton ranking tournament நடைபெற்றது. அதில் அம்பானி சங்கர் உயரம் குன்றியவர்கள் பிரிவில் ஆண்கள் இரட்டையர்…

சிவா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தமிழ்படம் 2.O’ படத்தின் கெத்து போஸ்டர்..!

கடந்த சில வருடங்களுக்கு முன் சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்சினிமாவின் முக்கியமான படங்களின் காட்சிகளை இமிடேட் செய்து ‘ஸ்பூப்’ வகைப்படமாக உருவாகியிருந்த இந்தப்படத்தை இயக்குனர் சி.எஸ்.அமுதன்…

12.12.1950 – விமர்சனம்

ஆத்தா உன் கோவிலே என்கின்ற படத்தில் நாயகராக நடித்தவர் செல்வா. பின்னர் கோல்மால் என்ற படத்தை இயக்கி நடித்த அவர் தற்போது ரஜினிகாந்த் பிறந்தநாளன 12.12.195௦ இந்த தேதியை தலைப்பாக வைத்து இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார். அதோடு தன் பெயரை…