தங்கப்பதக்கம் வென்ற அம்பானி சங்கர்..!

292

ambani sankar

வடிவேலுவின் காமெடி காட்சிகளில் தவறாமல் இடம்பிடித்து வந்த நடிகர் தான் அம்பானி சங்கர். நேற்று மதுரையில் ‌Tamilnadu State Para badminton ranking tournament நடைபெற்றது. அதில் அம்பானி சங்கர் உயரம் குன்றியவர்கள் பிரிவில் ஆண்கள் இரட்டையர் பிரிவில்… தங்க பதக்கம் வென்று. தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்துள்ளார்… ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடம்பிடித்துள்ளார்… அருண்சுயம்பு என்பவர் அம்பானி சங்கருடன் இணைந்து ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.