மே-12ல் வெளியாகும் ‘உள்குத்து’…!
‘திருடன் போலீஸ்’ படத்தை தொடர்ந்து தற்போது 'உள்குத்து' என்கிற படத்தை இயக்கிவருகிறார் கார்த்திக் ராஜு. ‘அட்டக்கத்தி' திரைப்படத்திற்கு பிறகு தினேஷும் நந்திதாவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க நாகர்கோவிலில்…