Yearly Archives
2017
பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ..!
நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எந்தவித விளம்பரமும் இல்லாமல் பல உதவிகளை செய்து வருபவர். அப்படித்தான் சமீபத்தில் தனது நண்பரும் கவிஞரும், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற ஹோட்டல் நடத்தி வருபவருமான ஜெயங்கொண்டானின் உணவகத்துக்கு, ஒரு 'ஆட்டோ'வை…
வைபவின் ‘காட்டேரி’ அவதாரம்..!
சூர்யா நடிக்கும்,‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி’. இதில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா…
ஆதவ் கண்ணதாசனை நேரில் சென்று வாழ்த்திய துணை முதல்வர்..!
கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், ஆதவ் கண்ணதாசனின்…
இந்தியாவிலேயே முதன்முறையாக சூர்யா படத்திற்கு ரசிகைகள் சிறப்பு காட்சி..!
எல்லா முன்னணி ஹீரோக்களுக்கும் தீவிர பெண் ரசிகைகளும் இருப்பார்கள் தானே.. அவர்களுக்கும் தங்களது அபிமான நடிகரின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆசை இருக்காதா என்ன..? ஆனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் படங்கள் வெளியாகி ரசிகர்கள்…
‘சத்யா’வுக்கு பாராட்டு தெரிவித்த விஜய்..!
சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பரபரப்பான ஆக்சன் த்ரில்லர் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்தப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரதீப்…
மின்னணு கழிவு பயங்கரத்தை மையப்படுத்தி உருவாகிறதா விஷாலின் ‘இரும்புத்திரை’..?
அரசியல் அரங்கில் சமீபத்தில் பரபரப்பை கிளப்பிய விஷால், தற்போது 'இரும்புத்திரை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பொங்கலுக்கு இந்தப்படத்தை திரையிட வேண்டும் என்பதால் முழுவீச்சுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன..
சமந்தா நாயகியாக…