Yearly Archives

2017

நெடுவாசல் களத்தில் ஆரியின் முன்னிலையில் விவசாயிகள் உறுதிமொழி..!

தொடர்ந்து சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஆரி. அந்தவகையில் மீத்தேன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் நெடுவாசல் போராட்ட களத்தில் கலந்து கொண்ட ஆரி நெடுவாசல் மக்களின் கோரிக்கை ஏற்று மீத்தேன்…

கமலின் கண்காணிப்பு வளையத்திற்குள் சினிமா பிரபலங்கள்..!

இந்தியில் ஹிட்டடித்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி போல தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சாத்தியமா என அப்போதிருந்தே ஒரு விவாதம் ஓடிக்கொண்டு தான் இருந்தது.. ‘கோன் பனேகா குரோர்பதி’யை ‘கோடீஸ்வரன்’ ஆக மாற்றியதுபோல இந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும்…

நிழல்கள் ரவி மகன் திருமண வரவேற்பு ; மு.க.ஸ்டாலின்-இளையராஜா நேரில் வாழ்த்து..!

தமிழ் சினிமாவில் கடந்த முப்பத்ததைந்து வருடங்களுக்கு முன் ‘நிழல்கள்’ என்கிற படத்தில் அறிமுகமாகி அதனாலேயே இன்றுவரை ‘நிழல்கள்’ ரவி என்கிற பெயரோடு அறியப்படுவர் தான் குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி. இவரது மகன் ராகுல்ராஜுவுக்கும், மதுப்ரியா…

“நாலு தெருவுக்கு பெயர் வைத்தால் தான் என் பெயர் மக்கள் மனதில் நிற்குமா..?” ; இளையராஜா கேள்வி..!

நல்ல கருத்துள்ள சில படங்களை இயக்கி இருந்தாலும், ஒரு நடிகையின் காதல் கதை என்கிற படத்தை இயக்கியபின் இயக்குனர் வேலு பிரபாகரன் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. கிட்டத்தட்ட அவரை செக்ஸ் படம் எடுப்பதாகவே பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.…

‘முன்னோடி’ படத்துக்கு முகவரி தந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்..!

யாரிடமுமே உதவி இயக்குனர்களாக பணியாற்றாமல் நேரடியாக களத்தில் இறங்கி ஒரு படத்தை இயக்கி முடிக்கும் இயக்குனர்களுக்கு மிக முக்கிய சவாலாக, அந்தப்படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்கிற பிரச்சனை தான் பூதாகரமாக முன்னால் நிற்கிறது.. ‘முன்னோடி’…

ரஜினியின் ‘காலா’வில் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பிக்கு வாய்ப்பு..!

பா.ரஞ்சித் டைரக்சனில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பட்டியலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. கதாநாயகியாக ஹூமா குரோஷி நடிக்கிறார். ரஞ்சித்தின் ஆஸ்தான…