‘பைரவா’ நிகழ்வுகள் ஒவ்வொன்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா..?
பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தேதி.. அவ்வளவு ஏன், டீசர், ட்ரெய்லர், ஆடியோ ரிலீஸ், பர்ஸ்ட் லுக் தேதி வெளியானாலே அவர்களின் ரசிகர்களுக்கு அது சாதாரண நாளாக இருந்தாலும் பண்டிகை நாள் போலத்தான். அப்படி எதை ரிலீஸ் செய்தாலும்…