விஜய்சேதுபதிக்கு எதிர்பாராது கிடைத்த ஜாக்பாட்..!

189

vijay-sethupathi
‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, அடுத்ததாக இயக்கப்போகும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் இல்லையா..? இந்தப்படத்தின் கதாநாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது கூட விஜய்சேதுபதியை அவ்வளவு ஆச்சர்யப்படுத்தி இருக்காது..

ஆனால் அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என்பது உண்மையிலேயே விஜய்சேதுபதிக்கு அடித்த ஜாக்பாட் தான்.. காரணம் செலக்டிவாக, தனது மனதுக்கு பிடித்த படங்களுக்கு மட்டுமே வேலைபார்ப்பார் பி.சி.ஸ்ரீராம். அந்தவகையில் ‘ரெமோ’ மூலம் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் போல, விஜய்சேதுபதி படத்தை பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்தது விஜய்சேதுபதியின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

Comments are closed.