Yearly Archives

2016

நயன்தாராவின் புதிய க்ரைம் த்ரில்லர் இந்தமாதம் ஆரம்பம்..!

மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள க்ரைம் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார் நயன்தாரா. இந்தப்படத்தை இயக்குனர் சற்குணம் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்கு முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து கொடுக்கிறார். படத்தை இயக்குவதும் சற்குணத்தின்…

‘சேதுபதி’க்கு ‘U’ சான்றிதழ்..!

ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்கள் போலீஸ் கேரக்டரில் நடிக்கும் முதல் படம் என்பது அவர்கள் சினிமா வாழ்க்கையின் எதிர்காலத்தை இன்னும் பிரகாசமாக்குவதாகத்தான் இருக்கும்.. ‘காக்க காக்க’வுக்கு பின் சூர்யா, ‘சாமி’க்குப்பின் விக்ரம் ஆகியோர் குறித்த…

‘சிலந்தி’ ஆதியின் படப்பிடிப்பில் தண்ணீரில் மூழ்கிய ஹரிப்ரியா..!

சில வருடங்களுக்கு முன் டிஜிட்டலில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் ‘சிலந்தி’ என்கிற படத்தை இயக்கி நல்ல லாபம் பார்த்ததோடு, அடுத்தடுத்து டிஜிட்டல் படங்கள் தைரியமாக உருவாக வழிகாட்டியவர் இயக்குனர் ஆதிராஜன். தற்போது இவர் ‘அதர்வணம்’ என்கிற படத்தை…

மலேசியாவில் ‘கபாலி’யாக மாறிய நயன்தாரா..!

சென்னையில் படப்பிடிப்பு தவிர வேறு பொது இடங்களில் நயன்தாராவை பார்த்ததாகவோ அல்லது நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொண்டதாகவோ செய்திகள் வெளியாகி பார்த்திருக்கிறீர்களா..? இருக்காது.. காரணம் அவர் தனது பிரைவசியை பெரிதும் விரும்புபவர். அதேபோல…

பிப்-14ல் கோவையில் ‘போக்கிரி ராஜா’ இசை வெளியீடு…!

இந்த 2016ஆம் வருடம் ஜீவாவுக்கு ‘போக்கிரி ராஜா’ படத்துடன் இனிதே ஆரம்பிக்க இருக்கிறது.. ரஜினி டைட்டில் சென்டிமென்ட், ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவின் இரண்டாவது படம், ஜீவாவின் 25வது படம் என படத்திற்கு…

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் கருத்து சுதந்திரம் பற்றி கமல் ஆற்றிய உரை..!

சில தினங்களுக்கு முன் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் இந்தியாவில் இருந்து பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு பல தலைப்புகளில் பேசினார்கள்.. நமது பத்மஸ்ரீ கமல் கருத்து சுதந்திரம்…