“பணக்காரன் தான் இந்த பிச்சைக்காரன்” ; புதிரை விடுவித்த விஜய் ஆண்டனி..!
வரும் மார்ச்-4ஆம் தேதி ரிலீஸாவதற்கு தேவையான முன்னேற்பாடுகளுடன் பக்காவாக தயாராகிவிட்டது விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன்’.. விஜய் ஆண்டனியை சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர் சசி தான், இந்தப்படத்தை இயக்கியுள்ளார்…