‘பரமபதம்’ ஆட தயாராகிறார் கமல்..!

181

paramapadham 2602
கடந்த வருடம் உத்தம வில்லன் ரிலீசாவதற்குள் பாபநாசம் படத்திலும், அது ரிலீசாவதற்குள் தூங்காவனம் படத்திலும் தொடர்ந்து நடித்தபடி லைம்ளைட்டிலேயே இருந்தார் கமல். அந்த வேகத்தையும் விறுவிறுப்பையும் கணக்கில் கொண்டு பார்த்தால் இந்த வருடத்தில் கமலின் வேகம் சற்று குறைந்துதான் இருக்கிறது..

ஆனாலும் மீண்டும் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடித்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான மௌலியின் டைரக்சனில் ஒரு படம் நடிக்க இருக்கிறாராம் கமல். படத்திற்கு ‘பரமபதம்’ என பெயர் வைத்துள்ளார்களாம். இந்தப்படத்திற்கு வசனம் எழுதுவது வேறு யார்.? நம்ம கிரேஸி மோகன் தான்.

Comments are closed.