Yearly Archives

2016

மூன்று ‘10’களை ஒன்றிணைத்த வெள்ளைக்காரன்..!

இயக்குனர் எழில் டைரக்சனில் விஷ்ணு நடித்துள்ள படம் தான் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் சூரி மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.. இசையமைப்பாளர் சத்யா இந்தப்படத்துக்கு…

காடுகளில் சுற்றித்திரிந்து மலைத்தேன் எடுக்கும் ஆர்யா..!

இதுவரை சாப்ட்வேர் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் இளைஞன் தோற்றத்திலேயே நாம் பார்த்துவந்த ஆர்யா, அதிரடியாக தனது தோற்றத்தை மாற்றி நடித்து வருகிறார் ‘கடம்பன்’ படத்திற்காக.. மஞ்சப்பை புகழ் ராகவன் இயக்கும் இந்தப்படம் ஆதிவாசிகளின் வாழ்க்கையை…

மீண்டும் ஒரு பேய்க்கதையில் ஜி.வி.பிரகாஷ்..!

‘டார்லிங்’ படத்தை தொடர்ந்து பிசியான நடிகராகிவிட்ட ஜி.வி.பிரகாஷ், அவருக்கேற்ற மாதிரி, இளைஞர்களை கவரும் விதமாக இளமை துள்ளும் படங்களில் நடித்து வருகிறார்.. இதை தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக மீண்டும் ஒரு…

ஜுன்-10ஆம் தேதி கடைத்தெருவுக்கு வரும் ‘முத்தின கத்திரிக்காய்’..!

கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘வெள்ளிமூங்கா’ படம் 3 கோடியில் எடுக்கப்பட்டு 2௦ கோடி சம்பாதித்தது. அதில் நாற்பது வயதாகியும் திருமணமாகாத, அரசியலில் எப்படியாவது முன்னேற துடிக்கின்ற, குறிப்பாக 22 வயது இளம்பெண்ணை அதுவும்…

நகைச்சுவை அரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கவுண்டமணி.. ரசிகர்களுக்கு செல்லமாக ‘கவுண்டர்’.. கிட்டத்தட்ட 40 வருடங்கள் தமிழ்சினிமாவை தனது நகைச்சுவையால் ஆளுமை செய்கின்ற நிகரில்லாத ஜாம்பவான். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இவர்போல களத்தில் இறங்கி அடித்த நகைச்சுவை நடிகன் யாரும் இல்லை..…

ஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..!

சினிமாவை பொறுத்தவரை அப்பா எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும், அவர்களது வாரிசுகளுக்கு, குறிப்பாக மகன்களுக்கு சினிமாவில் நுழைய வாய்ப்புதான் எளிதாக கிடைக்குமே தவிர, ரசிகர்களை கவரவேண்டிய நடிப்பை வழங்குவதும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து…