இரண்டு சூப்பர்ஸ்டார் படங்களில் நடிக்கும் கிஷோர்..!
கிஷோரை பொறுத்தவரை, அது வில்லனோ கதையின் நாயகனோ, அல்லது குணச்சித்திர கதாபாத்திரமோ, தனக்கு கொடுக்கப்படும் கேரக்டர் சும்மா காமா சோமாவென, பத்தோடு பதினொன்றாக இருப்பதை விரும்புவதில்லை. அதனால் தான் வழக்கமான வில்லன் வேடங்களுடன் கதை சொல்ல வரும்…