“திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுதலை பெற்றேன்” – மோகன் ராஜா நெகிழ்ச்சி..!
'தனி ஒருவன்' படத்தின் வெற்றி மற்ற யாரையும் விட படத்தின் இயக்குனர் மோகன்ராஜாவை மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்து மீட்டு, அவருக்கு உண்மையான சந்தோஷத்தையும் மனநிறைவையும் தந்துள்ளது. இதை 'தனி ஒருவன்' படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ராஜாவின்…