கிருமி – விமர்சனம்
திருமணம் முடிந்து வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றும் கதிருக்கு, தன்னைப்போலவே போலீஸ் இன்பார்மர் வேலை வாங்கித்தருகிறார் சார்லி. இன்ஸ்பெக்டருக்கு சின்னச்சின்ன தகவல் கொடுத்து, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை பெறும் கதிருக்கு தானே…