Yearly Archives

2015

எஸ்.ஏ.சி ஆக்சன் ஹீரோவாக நடிக்கும் ‘நையப்புடை’..!

7௦ வயதில் ஏற்கனவே ஹீரோவாக நடித்து நம்மை ஆச்சர்யப்படுத்தியவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.. சரி அந்தப்படத்துடன் தனது நடிப்பு ஆசையை நிறுத்திக்கொண்டாரோ என்று நினைத்த வேளையில், புலி பதுங்கியது பாய்வதற்குத்தான் என்கிற மாதிரி இப்போது…

டிச-4ல் ரிலீஸாகும் ‘உறுமீன்’..!

பாபி சிம்ஹா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் தான் ‘உறுமீன்’. கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி நம் நாட்டிற்கு வந்தன? அவற்றின் ஒரிஜினல் முகம் என்ன? என்பதைத்தான் த்ரில் கலந்து சொல்லியிருக்கிறாராம் இந்தப்படத்தின் இயக்குனர் சக்திவேல்…

நவ-27ல் ‘கெத்து’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.!

‘நண்பேன்டா’ படத்துக்குப்பின், தனது அடுத்த படமான ‘கெத்து’ உருவாக்கத்திற்காக கிட்டத்தட்ட ஒன்றரை வருட இடைவெளி எடுத்துக்கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.. எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், கருணாகரன் மற்றும்…

கலைஞர், கேப்டனை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர்சங்க நிர்வாகிகள்..!

நான்கு தினங்களுக்கு முன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், அதேபோல பாரபட்சமில்லாமல் நேற்று முன்னாள் முதல்வர் கலைஞரையும், எதிர்க்கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்தையும் சந்தித்து வாழ்த்து…

‘மருது’வை பூஜையுடன் ஆரம்பித்தார் விஷால்..!

ஆச்சர்யம் தான்.. கடந்த மாதங்களில் நடிகர்சங்க தேர்தல் பிரச்சாரம், இப்போதோ நடிகர்சங்க நலத்திட்ட பணிகள் என மூச்சுமுட்டும் வேலைகளில் இருந்தாலும், சினிமா, சங்கம் என இரண்டு வேலைகளும் ஒன்றை ஒன்று பாதிக்காதவாறு பயணிக்கிறார் விஷால்.. அதனால் தான்…