Yearly Archives

2015

பேய் படத்தால் ஸ்ரீகாந்த்துடன் நெருக்கமாகிய குழந்தைகள்..!

காமெடி படங்களை விட குழந்தைகளை பேய்ப்படங்கள் எளிதில் வசீகரித்து விடுகின்றன. அரண்மனை, டார்லிங், காஞ்சனா-2 என சமீபத்திய ஹாரர் படங்கள் அதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீகாந்த் முதல்முறையாக 'சவுகார்பேட்டை’ என்கிற…

விஷால் படத்தில் நிகிதாவுக்கு ஒரு சிங்கிள் டான்ஸ்..!

சுசீந்திரன் விஷாலை வைத்து தான் இயக்கிவரும் ‘பாயும் புலி’ படத்திற்காக சமீபத்தில் பின்னி மில்லில் போடப்பட்ட மிகப்பெரிய மார்க்கெட் செட் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.. மார்க்கெட் செட் என்றால் அது ஒன்னு பைட் ஆக இருக்கும்.. இல்லைன்னா…

நகை டிசைன் பிசினஸில் இறங்கினார் தமன்னா..!

சமீபத்தில் ஒயிட் அன்ட் கோல்ட் என்ற பெயரில் நகைகளை வடிவமைக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார் தமன்னா. இந்த நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி டிசைனர்கள் மட்டுமின்றி, தமன்னாவும் நகைகளை வடிவமைத்தார். தமன்னாவின் தந்தை, நகை வியாபாரி என்பதும்,…

நவீன பாஞ்சாலி கதையா ‘அஞ்சுக்கு ஒண்ணு’..?

‘அஞ்சுக்கு ஒண்ணு’ என டைட்டில் வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது என கேள்விப்பட்டவுடன் என்ன ஐடியாவுல தான் இப்படி டைட்டில் வைக்கிறாங்க என்கிற கேள்விதான் முதலில் தோன்றியது. இதே சந்தேகத்துடன் படத்தின் இயக்குனர் வி.ஆர்.வியிடம் விளக்கம்…

ரஜினியை தொடர்ந்து விஜய் – சந்தோஷத்தில் லாரன்ஸ்..!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சமீபத்தில் வெளியான 'காஞ்சனா-2'வுக்கு அதன் முந்தைய பாகத்தை போலவே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இப்படத்தில் ஏழு வயது சிறுமி முதல் எழுபது வயதான பாட்டி தோற்றம் வரை, பல்வேறு கெட்டப்புகளில்…

அறிமுக பாடகிக்கு கமல் தந்த ஆட்டோகிராப்..!

உத்தமவில்லன் படத்தில் அனைத்து பாடல்களையும் கமலே எழுதி, சில பாடல்களை பாடியும் உள்ளார். குறிப்பாக இதில் இடம்பெற்ற இரண்யன் நாடக பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்பாடலை கமலுடன் அறிமுக பாடகியான ருக்மிணி அசோக்குமார் என்பவரும்…

ஸ்ருதிஹாசன் மீதான புகார் வாபஸ்..!

கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் திடீரென விலகினார்.. இதனால் அந்தப்படத்தை தயாரிக்கும் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், ஸ்ருதிஹாசன் மற்ற எந்த படங்களிலும் நடிக்க புதிய ஒப்பந்தம் போடக்கூடாது என நீதிமன்றம் மூலம்…

ராஜீவ் மேனனை கவர்ந்த விஜய்சேதுபதி – பாபிசிம்ஹா.!

இந்திய சினிமாவின் முக்கிய கேமராமேன்களை பட்டியலிடும்போது ராஜீவ் மேனனுக்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு. விளம்பர பட உலகில் தனது ஆதிக்கத்தை வலுவாக நிலைநாட்டிய ராஜீவ் மேனனின் பங்கு சினிமாவை பொறுத்தவரை குறைவாகவே இருந்தாலும் நீண்ட நாட்கள்…

மகனுக்கு புண்ணியம் தரப்போகுது தந்தை பண்ணிய பாவம்..!

3௦ வருடங்களுக்கு முன் தான் ஏற்கனவே ஒருமுறை பண்ணிய பாவத்தை மீண்டும் ஒரு முறை தனது மகனுக்காக பண்ணப்போகிறார் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன். ஆம் பல இயக்குனர்கள் தங்களது ரீ என்ட்ரிக்காக தங்களது சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகத்தையோ…