Yearly Archives
2014
பாலாஜி தரணீதரனின் அடுத்த படம் ‘சீதக்காதி’
‘செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என நம்ம ஊரில் பலர் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள். தான் உயிரோடு இருக்கும்போது உதவுவதாக வாக்களித்த ஒருவருக்கு தான் இறந்தபின்னும் உதவிய ஒரு உத்தமர்தான் இந்த சீதக்காதி. இஸ்லாமியரான இவரை பதினெட்டாம்…
“நமக்கு எப்பவும் நம்ம நாடுதாங்ணா’” – ரசிகருக்கு இளையதளபதி பதில்
எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தா நல்லாவா இருக்கும்..? “என் நெஞ்சில் குடியிருக்கும் என் அன்பு ரசிகர்களுக்கு வணக்கம்.. நான் ரெடி” என தனது சமூக வலைதளப்…
“அடுத்தது கமர்ஷியல் படம் தான்” – லட்சுமி ராமகிருஷ்ணன் உறுதி
ஒரு சிறந்த குணச்சித்திர நடிகையாக மட்டும் இல்லாமல் ‘ஆரோகணம்’ என்ற படத்தை எடுத்து திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்தவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். பல இயக்குநர்கள், விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றது இந்தப்படம். இப்போது தனது அடுத்த…
பொன்மனச்செம்மலை வணங்குவோம்
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்… இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்” புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடிய இந்தப்பாடல் மற்ற யாரையும் விட அந்த வள்ளலுக்கே சரியாக பொருந்திப்போவதுதான் அதிசயத்திலும் அதிசயம்.. இறந்தும் இறவாப்புகழைப்…
இசைஞானியின் புகைப்படக் கண்காட்சி தொடங்கியது..!
இசைஞானி இளையராஜா இத்தனைநாளும் செவிகளுக்கு விருந்தளித்து வந்தார். இப்போது நம் கண்களுக்கும் விருந்தளித்திருக்கிறார். இசையைப்போலவே அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று புகைப்படம் எடுப்பது. இப்படி பல வருடங்களாக அவர் எடுத்த புகைப்படங்களை…
ஐஸ்வர்யா தனுஷ் படத்தில் டாப்ஸிக்கு கெஸ்ட் ரோல்..!
கெஸ்ட் ரோலில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடிவிட்டுப் போவது இதிலெல்லாம் தனக்கு உடன்பாடு இல்லை என அவ்வப்போது சொல்லிவந்தார் டாப்ஸி..ஆனால் அழைப்பவர் அழைத்தால் மாட்டேன் என சொல்லிவிடத்தான் முடியுமா என்ன..? ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிவரும் ‘வை…
ஹேப்பி பர்த்டே விஜய்சேதுபதி..!
ஒரு வளரும் நடிகன் தன்னை எப்படி சினிமாவில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கு விஜய்சேதுபதியை விட ஒருவரை சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியாது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் பணம் வருகின்றதே என்று கதையை சரியாக தேர்வு செய்யாமல் அவசர கதியில்…