Yearly Archives

2014

மவுத் டாக்’கில் பிக்-அப் ஆன ‘கோலிசோடா’..!

கடந்த வெள்ளிக்கிழமை விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான ‘கோலிசோடா’ படம் நன்றாக இருக்கிறது என்கிற ‘மவுத் டாக்’கின் மூலமாக பிக்-அப் ஆகிவிட்டது. சின்னப்பசங்க நாலுபேரு ஒரு ரவுடிய அடிக்கிறதெல்லாம் சாத்தியமான்னு பலர் லாஜிக்கா கேள்விகேட்டு…

காரை இடித்தார் அரசு பஸ் ட்ரைவர்..! அறிவுரை கூறி மன்னித்தார் குஷ்பு..!

மாநகர பேருந்து ஒன்று ஒரு கார் மீது இடித்துவிட்டது. சாதாரண விஷயம் தானே என்கிறீர்களா..? அது யாரோ ஒருவரின் காராக இருந்திருந்தால். ஆனால் இடிபட்டது குஷ்புவின் Q5 காராச்சே.. நேற்று சிக்னலுக்காக நின்றிருந்த குஷ்புவின் காரின் பின்புறம் பஸ்…

மகனுக்கே தாத்தாவாக நடிக்கும் நாசர்

இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் படங்களில் நாசருக்கு எப்போதுமே பொருத்தமான ஒரு கதாபாத்திரம் இருக்கும். காரணம் விஜய், அவருடைய தீவிர ரசிகர் என்பதால் மட்டுமல்ல அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர் என்பதுதான். தற்போது…

சொர்ணாக்கா தெரியும்.. ‘பேயக்கா’ தெரியுமா.?

பிரபுதேவாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ். அதுமட்டுமல்ல, சிவசங்கர், லாரன்ஸ் போன்றவர்களிடமும் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்த இவர் தற்போது இயக்கிவரும் படம் தான் ‘நான் பொன்னொன்று கண்டேன்’. நாயகனாக அறிமுகமாகும் மாநிலக்…

பார்த்திபன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

இரண்டு வருடங்களுக்கு முன் ‘வித்தகன்’ படத்தை இயக்கிய பார்த்திபன் இந்தமுறை வித்தியாசமான தலைப்புடன் களமிறங்கியுள்ளார். படத்தின் பெயரே ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்பதுதான். கூடவே A Film without a story என்றும் தனது வழக்கமான பாணியில் கேப்ஷன்…