Yearly Archives

2014

திலீப் ஜோடியாக லட்சுமிமேனன்..!

தமிழில் எல்லா முன்னணி இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறார். பிஸியாகத்தான் இருக்கிறார் நம்ம லட்சுமி மேனன்.. ஆனால் சொந்த ஊரான கேரளாவிலும் அவர் நடிக்கவேண்டும் என அங்கிருக்கும் ரசிகர்கள் எதிர்பார்க்கமாட்டார்களா..? அவர்களையும் திருப்திப்படுத்த…

ஆண்ட்ரியாவுக்கு முக்கியத்துவம்.. விலகினார் ஸ்ரேயா..!

‘அன்னயும் ரசூலும்’ படத்துக்கு பிறகு மலையாளத்தில் நடிக்க, வாய்ப்புகள் தேடி வந்தும் கூட நடிக்க மறுத்து வந்தார் ஆண்ட்ரியா.. காரணம் அந்தப்படத்தில் ஜோடியாக நடித்த பஹத் ஃபாஸில் அவர் மீது வீசிய காதல் அம்பு தான். அதனால் கேரளாவே வேண்டாம் என…

‘பாலுமகேந்திரா ஒரு கலங்கரை விளக்கம்’ – கட்டுரை

சிறுவயதில் படப்பிடிப்பு ஒன்றை வேடிக்கை பார்க்க போயிருந்தான் சிறுவன் ஒருவன். அப்போது நல்ல வெயில் காலம்.. படத்தை இயக்கிய வெள்ளைக்கார இயக்குனர் ஒருவர் ‘ரெய்ன்’ என ஆங்கிலத்தில் கத்த, படப்பிடிப்பு தளத்தில் செயற்கை மழை கொட்ட ஆரம்பிக்கிறது.…

சிங்கப்பூர் ஏழு நட்சத்திர கப்பலில் ‘வை ராஜா வை’..!

கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த்தை வைத்து ‘வை ராஜா வை’ படத்தை விறுவிறுப்பாக இயக்கிவரும் ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார்.. கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை முடித்துவிட்ட ஐஸ்வர்யா, அடுத்ததாக…

துளிர்விடும் நட்பு : டென்ஷன் குறைந்த பாண்டிராஜ்

சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் இவர்கள் இருவரின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம்தான் இந்த…