‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ – பெண்களுக்கு எதிரான படம் அல்ல
“நல்ல பொண்ணுகளை அழவச்சுப் பாக்குற எந்த ஆம்பிளையும் நல்லா இருக்கமுடியாது.. இதுதான் ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தோட மையக்கரு. தவிர டைட்டிலைப் பார்த்து இது ஏதோ பெண்களுக்கு எதிரான படம் என நினத்துவிடவேண்டாம்” என்கிறார் படத்தின்…