Yearly Archives

2013

52 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்தார் பாலாஜி மோகன்

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் பளிச் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி மோகன். இப்போது தனது அடுத்த படமான ‘வாய மூடி பேசவும்’ படத்தை தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இயக்கியுள்ளார். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம்…

ஆஸ்திரேலியாவில் மகள் பிறந்தநாளை கொண்டாடுகிறார் அஜித்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முடித்த கையோடு ஷாலினி, மகள் அனோஷ்கா, மற்றும் ஷாலினியின் சகோதரர் ரிச்சர்டு, சகோதரி ஷாமிலி என நாவரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு பறந்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் தான் புதுவருட ஆரம்பத்தையும் தனது மகளின்…

போலீஸ் அதிகாரியாகிறார் நயன்தாரா.?

விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த ஜெயம் ராஜா தனது அடுத்த படத்தை துவங்கிவிட்டார். இந்தப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவுக்கு இதில் சாதாரண வேடம் இல்லையாம். போலீஸ் அதிகாரியாக விரும்பும்…

இந்தியில் வாய்பேச முடியாதவராக தனுஷ்.?

இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ‘பா’, ‘சீனிகம்’ என வித்தியாசமான படங்களை டைரக்ட் பண்ணி இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பால்கி. தற்போது சிறிய இடைவேளைக்கு பிறகு அமிதாப் பச்சன், நடிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார்…

2013 – டாப் 10 படங்கள்

2013ல் 157 படங்கள் வெளிவந்திருக்கின்றன. இதில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற படங்கள் பத்து சதவீதம் இருந்தால் ஆச்சர்யம் தான். டாப் லிஸ்ட்டில் இருக்கும் பத்து படங்களை மட்டும் நாம் பார்க்கலாம். இது கமர்ஷியல் வெற்றியாக மட்டுமே இல்லாமல்…