மிர்ச்சி ரீமேக்கில் நடிக்கிறார் ‘நான் ஈ’ சுதீப்
கடந்த பிப்ரவரி மாதம் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தான் ‘மிர்ச்சி’. ஆந்திர சினிமாவின் ‘ரிபெல்ஸ்டார்’ பிரபாஷ், அனுஷ்கா, ரிச்சா கங்கோபாத்யாய் நடித்திருந்த இந்தப்படத்தை கொரட்டாலா சிவா இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத்…