இறுதிக்கட்ட வேலைகளில் ‘வணக்கம் சென்னை’
‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதி, தற்போது அந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு கொலவெறி…