6 மெழுகுவர்த்திகள் – விமர்சனம்
காணாமல்போன ஆறு வயது மகனை தேடும் தந்தையின் வலி நிறைந்த பயணம்தான் 6 மெழுகுவர்த்திகள் படத்தின் ஒருவரிக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் நம்மை இரண்டுமணிநேரம் கட்டிப்போட்டுவிட்டார் இயக்குனர் வி.இசட்.துரை.
ஷாம் தானா இது..? வழக்கமான ஷாம்…