டிச-18 முதல் 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா…!

232

 

உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி என்னவென்றால் 12வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர்-18ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. எட்டு நாட்கள் நடைபெற இருக்கும் இந்த விழாவில் 12 தமிழ் படங்கள் உள்பட 170  படங்கள் திரையிடப்பட உள்ளன.

சென்னையில் உள்ள 7 திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் படங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத்தொகையும் 3வது இடத்தை பிடிக்கும் படத்துக்கு ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

Comments are closed.