இளையதளபதி விஜய், சங்கீதா தம்பதி இன்று தங்களது 15வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட விஜய் தனது ரசிகையான லண்டன்வாழ் இலங்கை தமிழரான சங்கீதாவை கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மணந்தார்.
மகிழ்ச்சியான இவர்களது திருமண வாழ்க்கையின் அடையாளமாக ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா என இரண்டு அழகான வாரிசுகள்.. இவர்களது மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளும் விதமாக விஜய்-சங்கீதா தம்பதியினருக்கு நமது behind frames தனது இனிய திருமண நாள் நலவாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.