மத்திய மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்..!

231

producer council letter to govt

சேவை வரி உள்ளிட்ட இன்னும் பிற வரிகளில் இருந்து சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரதமர், ஜனாதிபதி, தமிழக அமைச்சர்கள் ஆகியோருக்கு இன்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..

தற்போது தயாரிப்பாளர் சங்கம் எதிர்கொண்டுவரும் வரி தொடர்பான பிரச்சனைகள் மிகவும் விளக்கமாக அந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் அனுப்பும் பணியை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, செயலாளர் கதிரேசன் ஆகியோர் தங்களது நேரடி மேற்பார்வையிலேயே மேற்கொண்டனர்

Comments are closed.